திண்டுக்கல் மாவட்டம் வாக்குப்பதிவு மையத்தில் பணிபுரியும் அலுவலர்களுக்கான இரண்டாம் கட்ட பயிற்சி…
திண்டுக்கல் மாவட்டம் வாக்குப்பதிவு மையத்தில் பணிபுரியும் அலுவலர்களுக்கான இரண்டாம் கட்ட
பயிற்சி வகுப்பினை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட
ஆட்சித்தலைவர் திருமதி மு.விஜயலட்சுமி அவர்கள்
பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.