சைதாப்பேட்டை சட்டமன்ற வேட்பாளர் திரு சைதை துரைசாமி அவர்கள் கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் நடந்தே சென்று வாக்கு சேகரித்தார்

Loading

சைதாப்பேட்டை சட்டமன்ற வேட்பாளர்
திரு சைதை துரைசாமி அவர்கள்
171 மேற்கு வட்டத்திற்கு உட்பட்ட
சின்னையா தோட்டம் 1,2 வது தெரு
மசூதி தோட்டம்
சூடியம்மன் தெரு
இரயில்வே பார்டர் 1,2 வது தெரு(அப்பாவு நகர்)
சாஸ்திரி 1,2,3 வது தெரு
பாரதிதாசன் 1,2,3 வது தெரு
சாஸ்திரி மெயின் ரோடு 70அடி ரோடு
ரயில்வே பார்டர் 1வது 2வது தெரு (காவேரி நகர்)
ஆஸ்பிட்டல் ரோடு
அண்ணா தெரு
பாரதி தெரு
கஸ்தூரிபாய் தெரு
காந்தி தெரு உட்பட பகுதிகளில் கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் நடந்தே சென்று வாக்கு சேகரித்தார்

சைதாப்பேட்டை 171 மேற்கு வட்டம் மசூதி தோட்டத்தில் வாக்கு சேகரிக்கும் போது இஸ்லாமியர் ஒருவர் பாட்டு பாடி ஆசிர்வாதம் செய்தார் தெருவோர கடையில் சப்பாத்திக்கு மாவு தேய்த்து வாக்கு சேகரித்தார்

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *