விருகை VN.ரவி. அவர்கள் இரண்டாவது முறையாக ” இரட்டை இலை”சின்னத்தில் மீண்டும் இத் தொகுதியில் போட்டியிடுகிறார்.
![]()
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் நட்சத்திர வேட்பாளரும் தேசிய ஜனநாயகக் கூட்டணி விருகம்பாக்கம் சட்டமன்ற தொகுதி வெற்றி வேட்பாளரும் தென்சென்னை தெற்கு மாவட்ட கழகச் செயலாளருமான விருகை VN.ரவி. அவர்கள் இரண்டாவது முறையாக ” இரட்டை இலை”சின்னத்தில் மீண்டும் இத் தொகுதியில் போட்டியிடுகிறார். அவர் தமது விருகம்பாக்கம் தொகுதிக்கு உட்பட்ட நெசப்பாக்கம் பகுதிகளில் தேர்தல் பிரச்சாரம் செய்தார். அவருடன 128வது, தெற்கு வட்ட கழக செயலாளர் பி.காசி மற்றும் கழக பொறுப்பாளர்களும் தொண்டர்களும் கூட்டணி கட்சிகளான பாரதிய ஜனதா கட்சியின் பொறுப்பாளர்களும் தொண்டர்களும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் பொறுப்பாளர்களும் தொண்டர்களும் பாட்டாளி மக்கள் கட்சியின் பொறுப்பாளர்களும் தொண்டர்களும் பொறுப்பாளர்களும் அஇஅதிமுக கட்சியின் பொறுப்பாளர்களும் தொண்டர்களும் ஏராளமானோர் கலந்துகொண்டு “இரட்டை இலை” சின்னத்திற்கு வாக்கு சேகரித்தனர்.
