*புதுச்சேரி மணவெளி சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ அனந்தராமன் தொகுதி மக்கள் உற்சாக வரவேற்பு *

Loading

புதுச்சேரி மணவெளி சட்டமன்ற தொகுதி எம்எல்ஏ அனந்தராமன்.நோணாங்குப்பம் பகுதியில் வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்தார். அப்போது அப்பகுதி மக்கள் உற்சாகத்துடன் வரவேற்பு கொடுத்து ஆரத்தி எடுத்து தங்களது ஆதரவை தெரிவித்தனர்.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *