தமிழக சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுகின்ற தேசிய ஜனநாயக முற்போக்கு கூட்டணியின் வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் நடைபெற்றது.
கிருஷ்ணகிரி ரவுண்டானாவில் வருகின்ற 6-4-2021 அன்று நடைபெற இருக்கின்ற தமிழக சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுகின்ற தேசிய ஜனநாயக முற்போக்கு கூட்டணியின் வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் நடைபெற்றது இதில் தமிழக துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் அவர்கள் கலந்துகொண்டு வேப்பனப்பள்ளி தொகுதி கேபி முனுசாமி முன்னாள் அமைச்சர் கிருஷ்ணகிரி தொகுதி வேட்பாளர் அசோக்குமார் மாவட்டச் செயலாளர் ஓசூர் தொகுதி வேட்பாளர் ஜோதி பாலகிருஷ்ணா ரெட்டி முன்னாள் அமைச்சர் பர்கூர் தொகுதி வேட்பாளர் கிருஷ்ணன் ஊத்தங்கரை தனி தொகுதி வேட்பாளர் தமிழ் செல்வம் தனி தொகுதி பிஜேபி
வேட்பாளர் நரேஷ் குமார் 6 சட்டமன்ற வேட்பாளர்களையும் அறிமுகப்படுத்தி பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெறச் செய்யவேண்டும் எனக் கூறி வாக்கு சேகரித்தார்.