கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை தனி சட்டமன்றத் தொகுதி அதிமுக வெற்றி வேட்பாளர் டிஎம் தமிழ்ச்செல்வம் அவர்கள் சுற்றுப்புற கிராமங்களில் சென்று வீடு வீடாக வாக்கு சேகரித்தார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை தனி சட்டமன்றத் தொகுதி அதிமுக வெற்றி வேட்பாளர் டிஎம் தமிழ்ச்செல்வம் அவர்கள் சுற்றுப்புற கிராமங்களில் சென்று வீடு வீடாக வாக்கு சேகரித்தார் கூட்டணி கட்சிக்காரர்கள் அனைவரும் உற்சாகத்துடன் வரவேற்றனர் கவுண்டனூர் கொடமண்டபட்டி ஒட்டப்பட்டி புளியாண்டம்பட்டி கமலாபுரம் அத்திப்பழம் கொடிபதி பல கிராமங்களில் அதிக வாக்குகளை வெற்றிபெற செய்யுமாறு கருணையுடன் கேட்டுக்கொண்டார் இதில் குடிநீர் வசதி மின்சாரம் விளக்கு ரோடு வசதி 100 நாள் வேலை 150 நாள் ஆக்குவேன் ரேஷன் பொருட்கள் வீடு தேடி வரும் சுற்றுப்புற கிராமங்கள் மினி கிளினிக் துவக்கப்படும் ஒரு வீட்டிற்கு ஒரு வாஷிங் மெஷின் இலவசமாக தரப்படும் அனைத்து கிராமங்களுக்கும் நான் உங்களுக்கு கோரிக்கையை நிறைவேற்றுவேன் என்று உறுதியளித்தார்.