ஊத்தங்கரை தனி சட்டமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளரை ஆதரித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாக்கு சேகரித்தார்.
![]()
கிருஷ்ணகிரி மாவட்டம்
ஊத்தங்கரை ரவுண்டானாவிற்க்கு வந்த முதல்வர் அதிமுக வேட்பாளர் தமிழ்செல்வத்தை அறிமுகம் செய்து ஜந்தாயிரத்திற்க்கும் மேற்பட்ட மக்களிடையே முதல்வர் பேசினார்.
அதிமுக காணமல் போகும் என முக. ஸ்டாலின் அவதூறு பிரச்சாரம் செய்து வருகிறார்
ஸ்டாலின் ஊத்தங்கரை வந்து பார்க்கட்டும் இங்கு அதிமுக வெற்றி பெறுவது நிச்சயம்.
ஊத்தங்கரை அதிமுகவின் கோட்டை.
அம்மாவின் கட்சி ஏழை எளிய மக்களின் கட்சி எனவும் திமுக அவர்கள் சுயநலத்திற்காக உழைக்கும் கட்சி எனவும் ,அதிமுக நாட்டுக்காக உழைக்கும் கட்சி என்று பேசினார்
திமுக கட்சினர் ஹோட்டலில் அராஜக செய்தது,பீயூட்டி பார்லரில் பெண்ஐ மிதித்த ரவுடி கட்சி. எனவே திமுகவுக்கு வாக்க ளித்தால் தமிழ்நாடு நிம்மதியாக இருக்காது
அதிகாரிகளை தட்டி கொடுத்து வேளை வாங்கும் கட்சி அதிமுக அரசு
ஊத்தங்கரை தொகுதியில் 33 ஏரிகளை இனைக்கும் வகையில் நிலங்களை கையகபடுத்தி பணி நடந்து வருகிறது இதை செய்தது அதிமுக
ஊத்தங்கரையில் நீர்நிலைகளை உயர்த்த எடுத்த நடவடிக்கையால் அதிமுக விவசாயகட்சி என்பதற்க்கு சாட்சி
எனவே ஊத்தங்கரை தொகுதியில் போட்டியிடும் தமிழ்செல்வத்திற்க்கு உங்கள் பொன்னான வாக்கை செலுத்துங்கள் வெற்றி பெற செய்யுங்கள் என கூட்டணி கட்சிளையும் கேட்டுக்கொண்டார். கூட்டத்திற்கு சி.தட்சிணாமூர்த்தி
ஜே எஸ் பி.சத்தியநாராயணன்
ஆர்மி கே.ரவி துறிஞ்சிபட்டி பெருமாள்
மற்றும் அண்ணா தொழிற்சங்க நிர்வாகிகள் மத்திய சங்க செயலாளர் எம்பி லட்சுமணன் மத்திய சங்க தலைவர் என் சிவம் மத்திய சங்க பொருளாளர் மத்திய சங்க பொருளாளர் டி.முனிரத்தினம் மத்திய சங்க துணை செயலாளர் காமராஜ் கிளை சங்க நிர்வாகிகள் தலைவர் எஸ்.முனிராஜ் செயலாளர் ஏ.இளங்கோ ஆர் குமரேசன் எஸ்.சக்திவேல் என்.வேலு சி.ராஜேந்திரன் சண்முகம் குமார் சிவஞானம் வேலாயுதம் பச்சையப்பன் ஏ.சக்தி. மற்றும் ஏராளமான பொதுமக்கள் கட்சித் தொண்டர்கள் என அனைவரும் கலந்து கொண்டனர்.
