ஆலங்குடி சட்டமன்ற வேட்பாளர் தர்ம தங்கவேல் சூறாவளி சுற்றுப்பயணம் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்

Loading

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி சட்டமன்ற தொகுதி அதிமுக சார்பில் போட்டியிடும் ஆலங்குடி சட்டமன்ற உறுப்பினர் தர்ம தங்கவேல் ஆலங்குடி கல்லாலங்குடி சிக்கப்பட்டி மேலா த்தூர் கீழாத்தூர் கட்ராம்பட்டி பள்ளத்திவிடுதி மேட்டுப்பட்டி அரையப்பட்டி வன்னியன் விடுதி ஆகிய கிராமங்களில் சூறாவளி சுற்றுப்பயணம் செய்து இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்து வருகிவருகிறார் வேட்பாளருடன் அதிமுக கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டு இரட்டை இலைக்கு வாக்கு சேகரித்தார் செல்லும் இடங்களில் பெண்கள் ஆரத்தி எடுத்து வெற்றி திலகமிட்டு சிறப்பான வரவேற்பு அளித்தார்கள்

0Shares

Leave a Reply