வீதி நாடகம் மூலம் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம்

Loading

தேவகோட்டை நடராஜபுரம் காளியம்மன் கோவில் தெருவில் 100 சதவிகித வாக்கு பதிவை வலியுறுத்தி தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவர்கள் நாடகம்,நடனம்,பாடல்,பேச்சு மூலம் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம்,தேவகோட்டை வட்டாட்சியர் ராஜரெத்தினம் தலைமையிலும் , பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம், மண்டல துணை வட்டாட்சியர் அமுதா ஆகியோர் முன்னிலையிலும் நடைபெற்றது.

0Shares

Leave a Reply