100% வாக்களிப்பது தொடர்பான விழிப்புணர்வு குறும்படம் செய்தி மக்கள் தொடர்பு துறையின் சார்பில்..
கடலூர் மாவட்டம் திட்டக்குடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட முருகன்குடி பகு தியில்
வருகின்ற சட்டமன்ற பொதுத்தேர்தலில் 100% வாக்களிப்பது தொடர்பான விழிப்புணர்வு
குறும்படம் செய்தி மக்கள் தொடர்பு துறையின் சார்பில் திரையிடப்பட்டதை ஏராளமான
பொது மக்கள் பார்வையிட்டனர்.