தேனி மாவட்டம் தேனியில் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தேனி புறநகர் காவல் ஆய்வாளர் மதனகலா அவர்கள் தலைமையில் அதிரடியாக வாகன சோதனை நடைபெற்றது.

Loading

தேனி மாவட்டம் தேனியில் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தேனி புறநகர் காவல் ஆய்வாளர் மதனகலா அவர்கள் தலைமையில் அதிரடியாக வாகன சோதனை நடைபெற்றது.

தேனி மாவட்டம் பெரியகுளம் சாலையில் உள்ள அன்னஞ்சி விளக்கு அருகில் தேனி புறநகர் காவல் ஆய்வாளர் மதனகலா அவர்கள் மற்றும் சார்பு ஆய்வாளர் கௌதம் மற்றும் காவலர்கள் அன்பு, சரவணன் ஆகியோர் வருகிற சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு வாகன சோதனையில் அதிரடியாக ஈடுபட்டனர் அப்போது வாகனங்கள் தொடர்ந்து வந்து கொண்டிருந்து பரபரப்பாக இருந்தது.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *