நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் சார்பில் சைதாப்பேட்டை சட்டமன்ற தொகுதிக்கு போட்டியிடும் திருமதி ஸ்நேகா மோகன் தாஸ்
![]()
நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் சார்பில் சைதாப்பேட்டை சட்டமன்ற தொகுதிக்கு போட்டியிடும் திருமதி ஸ்நேகா மோகன் தாஸ் அவர்கள் வேட்பு மனுவை சென்னை கிண்டியில் உள்ள மண்டல அலுவலகத்தில் தேர்தல் அதிகாரியிடம் தாக்கல் செய்தார். இவர்களுடன் கூட்டணி கட்சி நிர்வாகிகள் மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்
