தேர்தல்‌ பணியில்‌ ஈடுபடும்‌ அலுவலர்களுக்கான, முதற்கட்ட பயிற்சி வகுப்பினை இன்று நேரில்‌ சென்று பார்வையிட்டு ஆய்வு

Loading

திருநெல்வேலி மாவட்ட தேர்தல்‌ நடத்தும்‌ அலுவலரும்‌, மாவட்ட
ஆட்சித்தலைவருமான திரு.வே.விஷ்ணு அவர்கள்‌,
பாளையங்கோட்டை தூய யோவான்‌ கல்லூரியில்‌, தேர்தல்‌ பணியில்‌ ஈடுபடும்‌
அலுவலர்களுக்கான, முதற்கட்ட பயிற்சி வகுப்பினை இன்று
நேரில்‌ சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்கள்‌.

0Shares

Leave a Reply