வாக்குரிமை பெற்ற அனைவரும்‌ 100 சதவீதம்‌ வாக்களிப்பதிள்‌ அவசியம்‌ குறித்து,மூன்று சக்கர வாகன பிரச்சார விழிப்புணர்வு பேரணி…

Loading

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர்‌ அலுவலக வளாகத்தில்‌, கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதி இடைத்தேர்தல்‌ மற்றும்‌ தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல்‌ 2021-ஐ முன்னிட்டு, வாக்குரிமை பெற்ற அனைவரும்‌ 100 சதவீதம்‌ வாக்களிப்பதிள்‌ அவசியம்‌ குறித்து,மூன்று சக்கர வாகன பிரச்சார விழிப்புணர்வு பேரணியினை, மாவட்ட தேர்தல்‌ அலுவலர்‌ மற்றும்‌ மாவட்ட ஆட்சித்தலைவர்‌ திரு.மா.அரவிந்த்‌, அவர்கள்‌,கொடியசைத்து, துவக்கி வைத்தார்கள்‌. உடன்‌ மாவட்ட வருவாய்‌ அலுவலர்‌ திருமதி.இரா.ரேவதி உட்பட பலர்‌ உள்ளார்கள்‌.

0Shares

Leave a Reply