கொரோனா பரவலை தடுப்பது குறித்தும் தொழிலாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்துவது குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் கொரோனா பரவலை தடுப்பது குறித்தும் தொழிலாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்துவது குறித்து பேருந்து லாரி உரிமையாளர்கள் மற்றும் வணிக நிறுவனங்கள் தங்கும் விடுதி உரிமையாளர்களுடன் மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம், தலைமையில் நேற்று ஆலோசனை கூட்டம் நடைபெற்றது உடன் மாநகராட்சி ஆணையர் சிவசங்கரன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகாமை திட்ட இயக்குனர் செல்வி மாலதி, மற்றும் அனைத்துத் துறை சார்ந்த அலுவலர்கள் உள்ளனர்.