வ.உ.சி. கல்லூரி நிர்வாகம்‌ மற்றும்‌ திருநங்கைகள்‌ ஆகியோர்‌ இணைந்து தமிழக சட்டமன்ற பொது தேர்தலில்‌ 100 சதவீதம்‌ வாக்களிப்பதை வலியுறுத்தி விழிப்புணர்வு நிகழ்ச்சி..

Loading

தூத்துக்குடி வ.உ.சி. கலை அறிவியல்‌ கல்லூரியில்‌ மாவட்ட நிர்வாகம்‌, வ.உ.சி.
கல்லூரி நிர்வாகம்‌ மற்றும்‌ திருநங்கைகள்‌ ஆகியோர்‌ இணைந்து தமிழக
சட்டமன்ற பொது தேர்தலில்‌ 100 சதவீதம்‌ வாக்களிப்பதை வலியுறுத்தி
விழிப்புணர்வு நிகழ்ச்சியில்‌ மாவட்ட ஆட்சித்தலைவர்‌/மாவட்ட தேர்தல்‌ அலுவலர்‌
மரு.கி.செந்தில்ராஜ்‌, அவர்கள்‌ பங்கேற்று புகைப்படம்‌ எடுத்துக்கொண்டார்‌.
அருகில்‌, துணை ஆட்சியர்‌ (பயிற்சி) திரு.சதஸ்குமார்‌,வ.உ.சி. கல்லூரி முதல்வர்‌
திரு.வீரபாகு, வட்டாட்சியர்‌ திரு.ஐஸ்டின்‌ மற்றும்‌ கல்லூரி மாணவர்கள்‌, மந்திதோப்பு
திருநங்கைகள்‌, அலுவலர்கள்‌ உள்ளனர்‌.

0Shares

Leave a Reply