மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் விவிபேட் வைக்கப்பட்டுள்ள இடத்தை மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சித்தலைவருமான திருமதி .எஸ்.பி.கார்த்திகா அவர்கள் பார்வையிட்டார்
தருமபுரி சார் ஆட்சியர் அலுவலக வாளகத்தில் தருமபுரி சட்டமன்ற தொகுதி வாக்கு பதிவிற்கான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் விவிபேட் வைக்கப்பட்டுள்ள இடத்தை மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சித்தலைவருமான திருமதி .எஸ்.பி.கார்த்திகா அவர்கள்
பார்வையிட்டார். உடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.பிரவேஷ்குமார் மாவட்ட வருவாய் அலுவலர் திரு.ராமமூர்த்தி, தருமபுரி சார் ஆட்சியர் திரு.மு.பிரதாப் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் திருமதி.கவிதா,வட்டாட்சியர் திரு.ரமேஸ்,உதவி திட்ட அலுவலர்கள்
உள்ளிட்ட பலர் உள்ளனர்.