வேலூரில் அதிமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்து புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ. சி. சண்முகம் பேட்டி.

Loading

வேலூரில் புதிய நீதிக் கட்சி தலைவர் ஏ.சி. சண்முகம், நிருபர்களுக்கு பேட்டி அளித்தார் அதில் தமிழகம் மற்றும் புதுச்சேரி அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்வேன் என்றும் அதிமுக கூட்டணி தொடரும் புதிய நீதி கட்சி தலைவர் ஏ.சி. சண்முகம், கூறினார் அப்போது வேலூர் அதிமுக வேட்பாளர் எஸ். ஆர். கே. அப்பு, காட்பாடி அதிமுக வேட்பாளர் ராமு, குடியாத்தம் அதிமுக வேட்பாளர் பரிதா, ஆகியோரை அறிமுகம் செய்து வைத்தார்.

0Shares

Leave a Reply