மாண்புமிகு.C.V.M.P.எழிலரசன்.B.E,B.L,MLA,திமுக கழக மாணவர் அணி செயலாளர் அவர்கள் காஞ்சிபுரம் சட்ட மன்ற தொகுதியின் வேட்பாளராக திமுக சார்பில் மனுதாக்கல் செய்தார்.
காஞ்சிபுரம் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும்,மாவட்ட ஆட்சித்தலைவரிடத்தில் வேட்பு மனுதாக்கல் செய்ய வந்த மாண்புமிகு.C.V.M.P.எழிலரசன்.B.E,B.L,MLA,திமுக கழக மாணவர் அணி செயலாளர் அவர்கள் காஞ்சிபுரம் சட்ட மன்ற தொகுதியின் வேட்பாளராக திமுக சார்பில் மனுதாக்கல் செய்தார்.