பண்ருட்டி சட்ட மன்ற தொகுதியில் தி. மு.க. கூட்டணி கட்சி சார்பில் தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர். வேல்முருகன் போட்டியிடுகிறார்.

Loading

கடலூர் மாவட்டம் பண்ருட்டி சட்ட மன்ற தொகுதியில் தி. மு.க. கூட்டணி கட்சி சார்பில் தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர். வேல்முருகன் போட்டியிடுகிறார். உதிய சூரியன் சின்னத்தில் போட்டியிடும் வேல்முருகன் வேட்பு மனு தாக்கல் செய்தனர். அப்போது அவருடன் கடலூர் நாடாளுமன்ற உறுப்பினர். டி. ஆர். வி. ரமேஷ். அண்ணா கிராமம் ஒன்றிய செயலாளர் வி. கே. வெங்கட்ராமன் உடன் இருந்தனர். மற்றும் தி.மு.க. கூட்டணி நீர்வாகிகள் கலந்து கொண்டனர்.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *