நெய்வேலி சட்டமன்றத் தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் வேட்புமனு தாக்கல்
கடலூர் மாவட்டம் நெய்வேலி சட்டமன்றத் தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர்
ரமேஷ் தொண்டர்கள் கட்சி நிர்வாகிகள் இருசக்கர வாகனத்தில் ஊர்வலம்மாக வந்து நெய்வேலி வட்டம் 10-ல் உள்ள தேர்தல் நடத்தும் அலுவலகத்தில் தேர்தல் அதிகாரி சிவக்குமாரிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார்.