மக்கள் நீதி மையம் வேட்பாளர் ஆர். மகேந்திரன் கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல அலுவலகத்தில் 12.01 மணிக்கு வேட்பு மனு தாக்கல் செய்தார்
![]()
கோவை மாவட்டம் சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி மக்கள் நீதி மையம் வேட்பாளர் ஆர். மகேந்திரன் கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல அலுவலகத்தில் 12.01 மணிக்கு வேட்பு மனு தாக்கல் செய்தார் அருகில் கட்சி நிர்வாகி லட்சுமணன் உள்ளார்
