நாம் தமிழர் கட்சியின் சார்பாக வாணியம்பாடி தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் தேவேந்திரன் அவர்கள் இன்று மனு தாக்கல் செய்தார்.
வாணியம்பாடி :- திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சியின் சார்பாக வாணியம்பாடி தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் தேவேந்திரன் அவர்கள் இன்று மனு தாக்கல் செய்தார் உடன் கட்சி நிர்வாகிகள் மாவட்டம் பேரூர் நகரம் ஒன்றியம் நிர்வாகிகள் உடன் இருந்தவர்கள்.