திரு. வையாபுரி மணிகண்டன் அவர்கள் முத்தியால்பேட்டை அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் பூஜை செய்து, அதன்பின் 12மணி அளவில் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.

Loading

முத்தியால்பேட்டை அதிமுக சட்டமன்ற உறுப்பினர் திரு. வையாபுரி மணிகண்டன் அவர்கள் திங்கட்கிழமை (15.3.2021) காலை 9 மணி அளவில் முத்தியால்பேட்டை அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் பூஜை செய்து, அதன்பின் 12மணி அளவில் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *