கோவையில் பி.ஜே.பி.தெற்கு சட்டமன்ற தொகுதி வேட்பாளர் வானதி சீனிவாசன் மாநகராட்சி மத்திய மண்டலத்தில் உள்ள தேர்தல் நடத்தும் அலுவலர் சிவ சுப்பிரமணியனிடம் வழங்கினார்.

Loading

கோவை. தமிழகம் முழவதும்சட்டமன்ற தொகுதி வேட்பாளர்கள் முதல்நாளான இன்று வேட்பு மனு தாக்கல் செய்யும் நிலையில் கோவையில் பி.ஜே.பி.தெற்கு சட்டமன்ற தொகுதி வேட்பாளர் வானதி சீனிவாசன் மாநகராட்சி மத்திய மண்டலத்தில் உள்ள தேர்தல் நடத்தும் அலுவலர் சிவ சுப்பிரமணியனிடம் வழங்கினார் .உடன் பிஜேபி மாவட்ட தலைவர் நந்தகுமார்,அதிமுக மகளிரணி தலைவி லீலாவதி உண்ணி ஆகியோர் உடனிருந்தனர்.

0Shares

Leave a Reply