ஊடக சான்றளிப்பு மற்றும் ஊடக கண்காணிப்பு மையத்தினை, சேலம் மேற்கு மற்றும் சேலம் வடக்கு சட்டமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் செலவின பார்வையாளர் திருமதி.சுமிதா பர்மதா அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள செய்தி மக்கள் தொடர்பு அலுவலகத்தில் இயங்கிவரும் ஊடக சான்றளிப்பு மற்றும் ஊடக கண்காணிப்பு மையத்தினை, சேலம் மேற்கு மற்றும் சேலம் வடக்கு சட்டமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் செலவின பார்வையாளர் திருமதி.சுமிதா பர்மதா அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.