அரசியலில் களம் இறங்கும் பத்திரிக்கையாளர்..

Loading

மூத்த பத்திரிகையாளரும் சின்னத்திரை இயக்குனர் மற்றும் தயாரிப்பாளரான ராஜா சிங்காரம் விவசாயி காக்கும் கரங்கள், மழை, நீர் ஆதாரம், ஏரி, குளம், வனம், மலைகள் பாதுகாப்பு அறக்கட்டளையின் நிறுவனத் தலைவராகவும் சிபிசி நியூஸ் டிவி தமிழ் உலக இணையதள தொலைக்காட்சி ஒன்றையும் நடத்தி வருகிறார். அரசியல் களத்தில் பாமக ,திமுக என்று பேச்சாளராக அறியப்பட்டவர் மூத்த பத்திரிகையாளரான ராஜா சிங்காரம் தற்போது நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் செஞ்சி தொகுதியில் சுயேட்சையாக களம் காண போகிறார் வெகுவிரைவில் இவர் நல்ல நேரம் பார்த்து மனுத்தாக்கல் செய்ய உள்ளார் என்று பரவலாக பேசப்படுகிறது. செஞ்சி தொகுதியில் திமுகவை சேர்ந்த மஸ்தான், அதிமுக கூட்டணியில் பாமக வின் மாநில துணை பொதுச்செயலாளர் மே போ சி .ராஜேந்திரன் திமுகவை எதிர்த்து களம் காண போகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

0Shares

Leave a Reply