100 சதவீதம்‌ வாக்களிக்க வண்டும்‌ என்பதை வலியுறுத்தி விழிப்புணர்வு பிரச்சாரம்‌..

Loading

மாவட்ட ஆட்சியர்‌ அலுவலக வளாகத்திலிருந்து, கலைமாமணி அ.பழனியாப்பிள்ளை அவர்கள்‌ தலைமையில்‌ 39 கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதி இடைத்தேர்தல்‌ மற்றும்‌ தமிழ்நாடு சட்டமன்ற தொகுதி பொதுத்தேர்தலில்‌, மாற்றுத்திறனாளிகள்‌, முதியோர்‌, கல்லூரி மாணவ, மாணவியர்கள்‌
உள்ளிட்ட பொதுமக்கள்‌ அனைவரும்‌ 100 சதவீதம்‌ வாக்களிக்க வண்டும்‌ என்பதை வலியுறுத்தியும்‌, மாற்றுத்திறனாளிகளும்‌, முதியோர்களும்‌ வாக்குப்பதிவு மையங்களுக்கு சென்று,
வாக்குப்பதிவு செய்யும்வரை அவர்களுக்கு ஏற்படுத்தப்பட்டுள்ள வசதிகளை எடுத்துக்கூறும்‌ விழிப்புணர்வு பிரச்சார பயணத்தை, மாவட்ட தேர்தல்‌ அலுவலர்‌ மற்றும்‌
மாவட்ட ஆட்சித்தலைவர்‌ திரு.மா.அரவிந்த்‌, அவர்கள்‌, கொடியசைத்து துவக்கி வைத்தார்கள்‌.
உடன்‌ மாவட்ட செய்தி மக்கள்‌ தொடர்பு அலுவலர்‌ திரு.பா.ஜாண்‌ ஜெகத்‌ பிரைட்‌, தேர்தல்‌ வட்டாட்சியர்‌ திரு.சசகர்‌ உள்ளிட்ட பலர்‌ உள்ளார்கள்‌

0Shares

Leave a Reply