‌100% நியாயமாகவும்‌ நேர்மையாகவும்‌ வாக்களிக்க வலியுறுத்தி விழிப்புணர்வு

Loading

திருச்சிராப்பள்ளி மாவட்டம்‌ ஐயப்பன்‌ கோவில்‌ அருகில்‌ சட்டமன்ற பொதுத்‌ தேர்தல்‌
– 2021 வாக்காளர்கள்‌100% நியாயமாகவும்‌ நேர்மையாகவும்‌ வாக்களிக்க வலியுறுத்தி
விழிப்புணர்வு நோட்டிஸ்‌ மற்றும்‌ ஆவின்‌ பால்பாக்கெட்டில்‌ வாக்களிப்பது நம்‌ அனைவரின்‌
ஜனநாயகக்‌ கடமை ஏப்ரல்‌ 06ம்‌ தேதி வாக்காளர்கள்‌ வாக்களிக்க வேண்டும்‌ என
அச்சடிக்கப்பட்டதை மாவட்ட தேர்தல்‌ அலுவலர்‌ மற்றும்‌ மாவட்ட ஆட்சித்தலைவர்‌
திரு.சு.சிவராசு அவர்கள்‌ பொதுமக்களுக்கு வழங்கி
விழிப்புணர்வு ஏற்படுத்திய போது எடூத்தபடம்‌. அருகில்‌ ஆவின்‌ பொதுமேலாளர்‌
திருமதி.ந.ரசிகலா அவர்கள்‌, திருச்சிராப்பள்ளி வருவாய்‌ கோட்டாட்சியர்‌ திரு.விஸ்வநாதன்‌
அவர்கள்‌, திருச்சிராப்பள்ளி மேற்கு வட்டாட்சியர்‌ திரு.ரமேஸ்‌ அவர்கள்‌ மற்றும்‌ பலர்‌
உடன்‌ உள்ளனர்‌.

0Shares

Leave a Reply