புதிய இளம்‌ வாக்காளர்களுக்கான இ-வாக்காளர்‌ அடையாள அட்டை…

Loading

சட்டமன்ற தேர்தலையொட்டி அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும்‌ புதிய இளம்‌ வாக்காளர்களுக்கான இ-வாக்காளர்‌ அடையாள அட்டை பதிவிறக்கம்‌ நடைபெறுவதை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர்‌ மற்றும்‌ மாவட்ட தேர்தல்‌ நடத்தும்‌ அலுவலர்‌ திருமதி.பி.உமாமகேஸ்வரி அவர்கள்‌ புதுக்கோட்டை பிரகதாம்பாள்‌ அரசு மேல்நிலைப்பள்ளியில்‌ அமைந்து உள்ள வாக்குச்சாவடி மையத்தில்‌ ஆய்வு செய்தார்கள்‌. உடன்‌ மாவட்ட வருவாய்‌ அலுவலர்‌ பெ.வே.சரவணன்‌, மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்‌ விஜயலட்சுமி மற்றும்‌ கோட்டாட்சியர்‌ டெய்சிகுமார்‌, வட்டாட்சியர்‌ முருகப்பன்‌ ஆகியோர்‌ உள்ளனர்‌.

0Shares

Leave a Reply