தேன் கூடு அமைப்பின் சார்பில் சிறந்த தலைவருக்கான பாராட்டு விழா..
சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே வரகூர் ஊராட்சி மன்றத் தலைவர் ஆர்.ராமசாமி அவர்களுக்கு கோவைட்-19 பெருந்தொற்று தடுப்புப் பணியில் மிகச்சிறப்பாகப் பணியாற்றியதைப் போற்றி தேன் கூடு அமைப்பின் சார்பில் சிறந்த தலைவருக்கான பாராட்டு விழா கருப்பு சாமி கோவில் வளாகம் ஒன்னியம்பாளையம் நடைபெற்றது இந்த கோயம்புத்தூர் விழாவில் கலந்துக் கொண்டு பாராட்டுச் சான்றிதழும் கேடயமும் வழங்கினர்.