தமிழகத்தின் விடியல் உதயசூரியன் உதித்தால் மட்டுமே தமிழகம் விடியலை காணும்.

Loading

தேர்தல் பிராச்சாத்தை துவிக்கினார் திண்டுக்கல் மேற்கு மாவட்ட செயலாளரும் ஒட்டன்சத்திரம்
தி.மு. க சட்டமன்ற வேட்ப்பாளர் அர.சக்கரபாணி அவர்கள் தன்னுடைய முதல் கட்ட தேர்தல் பிரச்சாரத்தை துவக்கினார்,திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிரந்தர ஒட்டன்சத்திர சட்டமன்ற உறுப்பினர் அர. சக்கரபாணி அவர்கள் லக்கையன் கோட்டை ஊராட்சியில் இருந்து ஒட்டன்சத்திரம் பகுதி முழுவதும் முதல் கட்ட தேர்தல் பிரச்சாரத்தை பிரச்சார வாகனத்தில் நின்றுகொண்டு துவக்கினார். இதில் ஆண்கள் பெண்கள் என 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட திராவிட முன்னேற்ற கழகத்தின் பற்றாளர்களும் திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு வாக்களிக்கும் வாக்காளர்களும் மேலும் இந்த ஒட்டன்சத்திரம் தொகுதி முழுவதும் சென்ற முறை வெற்றி வாய்ப்பளித்து அனைத்து வாக்காளர்களுக்கும் நன்றி தெரிவித்தும் வருகின்ற சட்டமன்ற தேர்தலில் சென்ற முறையை விட மகத்தான வெற்றி பெற்றுத்தர வேண்டும் என்றும் அன்பான வேண்டுகோள் விடுத்து கேட்டுக்கொண்டார் இந்நிகழ்ச்சிக்கு பெருந்திரளானோர் பங்கேற்றனர்.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *