ஜோலார்பேட்டை சட்டமன்ற வேட்பாளர் க. தேவராஜிக்கு உற்சாக வரவேற்பு

Loading

வாணியம்பாடி :- திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் வேலூர் மேற்கு மாவட்ட பொறுப்பாளர் க.தேவராஜ் ஜோலார்பேட்டை சட்டமன்ற தொகுதியின் வேட்பாளராக திமுக தலைவர் ஸ்டாலின் அவர்களால் அறிவிக்கப்பட்டன அதனைத் தொடர்ந்து சென்னையில் இருந்து வீடு திரும்பிய தேவராஜிக்கு வளையாம்பட்டு மற்றும் கிரிசமுத்திரம் பகுதிகளில் கழக நிர்வாகிகள் தொண்டர்கள் என ஏராளமானோர் மாலை, சால்வை அணிவித்து உற்சாக வரவேற்பு கொடுத்தனர், இதில் ஆலங்காயம் கிழக்கு ஒன்றிய பொறுப்பாளர் முனிவேல் மற்றும் மாவட்ட பொறியாளர் அணி அமைப்பாளர் பிரபாகரன் உள்ளிட்ட நிர்வாகிகள் உடன் இருந்தனர்…

0Shares

Leave a Reply