குன்னூர் சட்டமன்ற அதிமுக வேட்பாளராக அறிவிக்கபட்ட திரு .கப்பச்சி வினோத் அவர்கள் குன்னூர் பகுதியில் தேர்தல் பரப்புரை மேற்கொண்டார்.

Loading

சட்டமன்ற தேர்தல் அறிவிக்கபட்ட நிலையில் நீலகிரி மாவட்ட குன்னூர் சட்டமன்ற அதிமுக வேட்பாளராக அறிவிக்கபட்ட திரு .கப்பச்சி வினோத் அவர்கள் குன்னூர் பகுதியில் தேர்தல் பரப்புரை மேற்கொண்டார். இந்த தேர்தல் பரப்புரையின் போது குன்னூர் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் திரு.சாந்திராமு அவர்கள் பேரட்டி ராஜூ அதிமுக குன்னூர் நகர சரவணன் அருவங்காடு கேசவன் துரைராஜ் சிவக்குமார் அப்பாஸ் உட்பட அதிமுக நிர்வாகிகள் கழக உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்

0Shares

Leave a Reply