சீமான் அவர்கள் ஆம்பூர் பைபாஸ் சாலையில் பிரச்சாரம் செய்தார்.

Loading

வாணியம்பாடி :- திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூரில் நாம் தமிழர் கட்சியின் சார்பாக அக்கட்சியில் வேட்பாளர் மெகருன்னிசா அவர்களை ஆதரித்து, அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் ஆம்பூர் பைபாஸ் சாலையில் பிரச்சாரம் செய்தார். இதில் அக்கட்சியின் மாவட்டம், நகரம், பேரூர், ஒன்றியம், தொகுதி பொறுப்பாளர்கள், உறுப்பினர்கள் பலரும் மற்றும் வாணியம்பாடி வேட்பாளர் J.தேவேந்திரன் அவர்களும் கலந்து கொண்டனர்.

0Shares

Leave a Reply