தேர்தல் செலவுகளை கண்காணிக்க இந்திய தேர்தல் ஆணையத்தால் நியமிக்கபட்டுள்ள தேர்தல் செலவின பார்வையாளர்…
![]()
நீலகிரி மாவட்டம் தமிழக அரசு விருந்தினர் மாளிகையில் நடைபெறவுள்ள சட்டமன்ற பொது தேர்தலை முன்னிட்டு தேர்தல் செலவுகளை கண்காணிக்க இந்திய தேர்தல் ஆணையத்தால் நியமிக்கபட்டுள்ள தேர்தல் செலவின பார்வையாளர் (குன்னூர் கூடலூர் சட்டமன்ற தொகுதிகள்) திரு..அமர்சிங்நெகரா I.R.S,அவர்களை, மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ஜெ.இன்னசென்ட்திவ்யா இ.ஆ.ப,அவர்கள் (11-03-2021) பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.இந்த நிகழ்வின் போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.இரா.பாண்டியராஜன், மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி.எஸ்.நிர்மலா, உதகமண்டலம் சட்டமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர்/சார் ஆட்சியர் டாக்டர் மோனிகாரானா இ.ஆ.ப, குன்னூர் சட்டமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் /சார் ஆட்சியர் திரு.ரஞ்சித் சிங் இ.ஆ.ப, ஆகியோர் உள்ளனர்
