தேர்தல்‌ பணிகளுக்கான இணையதள குலுக்கல்..

Loading

கோயமுத்தூர்‌ மாவட்டத்தில்‌ உள்ள 10 சட்டமன்ற தொகுதிகள்‌ பள்ளிகளில்‌ பணியாற்றும்‌ அரசு அலுவலர்கள்‌, அரசுப்பள்ளி ஆசிரியர்கள்‌ மத்திய மாநில அரசு அலுவலர்கள்‌ ஊழியர்களுக்கான மேற்கொள்ளும்‌ தேர்தல்‌ பணிகளுக்கான இணையதள குலுக்கல் மாவட்ட ஆட்சியர்‌ / மாவட்ட தேர்தல்‌ அலுவலர்‌ திரு.கு.இராசாமணி அவர்கள்‌ தலைமையில்‌ நடைபெற்றது இந்நிகழ்வில்‌ மாவட்ட வருவாய்‌ அலுவலர்‌ திரு.இராமதுரைமுருகன்‌, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின்‌ திட்ட இயக்குனர்‌ கூடுதல்‌ இயக்குனர்‌ திருமதி.கவிதா, தமிழ்நாடு நுகர்பொருள்‌ வாணிப கழக முதுநிலை மண்டல
மேலாளர்‌ திரு.பிரசன்னாராமசாமி, கூட்டுறவு சங்கங்களின்‌ இணைப்பதிவாளர்‌ திரு.பழனிசாமி ஆகியோர்‌ உள்ளனர்‌

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *