கன்னியாகுமாரி மாவட்டத்தில் துணை கண்காணிப்பாளர் திரு. பாஸ்கரன் தலைமையில் கொடி அணிவகுப்பு….

Loading

மார்ச் 11, கன்னியாகுமரி மாவட்டம் 2021- சட்டமன்ற பொதுத் தேர்தல் மற்றும் பாராளுமன்ற இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் பொது மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாகவும், அச்சமின்றி வாக்களிக்கவும், 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தியும் கன்னியாகுமரி உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் திரு .பாஸ்கரன் அவர்கள் தலைமையில் கொடி அணிவகுப்பு (FLAG MARCH) ஊர்வலம் கன்னியாகுமரி விவேகானந்தபுரத்திலிருந்து காந்திமண்டபம் வரை
நடைபெற்றது. இதில் மத்திய துணை ராணுவ படையினர், கன்னியாகுமரி உட்கோட்ட காவல் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் மற்றும் காவல் ஆளினர்கள் உட்பட மொத்தம் 230 பேர் கொடி அணிவகுப்பில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *