இந்து திருக்கோயில் கூட்டமைப்பு அமைப்பு தலைவர் திரு சதீஷ் குமார் அவர்களை அலுவலகத்தில் கொடூரமான முறையில் வெட்டப்பட்டார் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது….

Loading

இந்து திருக்கோயில் கூட்டமைப்பு அமைப்பு தலைவர்
திரு சதீஷ் குமார் அவர்களை சில சமூக விரோதிகள் சென்னை அமைந்தகரையில் உள்ள அவருடைய அலுவலகத்தில்
கொடூரமான முறையில் வெட்டப்பட்டார் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது
உடனடியாக குற்றவாளிகளை கைது செய்யவேண்டும் இல்லையென்றால்
ஜனநாயக முறையில் நாளை போராட்டம் நடத்துவோம்
பாரத் இந்து முன்னணி

0Shares

Leave a Reply