மாவட்ட ஆட்சித்தலைவர்‌ திரு. ஹெச்‌.கிருஷ்ணனுண்ணி அவர்கள்‌ கொரோனா தடுப்பூசி மருந்தினை போட்டுக்கொண்டார்

Loading

தேனி மாவட்டம்‌, தேனி – அல்லிநகரம்‌ நகராட்சிக்குட்பட்ட பொம்மையகவுண்டன்பட்டி நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில்‌ மாவட்ட ஆட்சித்தலைவர்‌ திரு. ஹெச்‌.கிருஷ்ணனுண்ணி அவர்கள்‌
கொரோனா தடுப்பூசி மருந்தினை போட்டுக்கொண்டார்‌. உடன்‌ இணை இயக்குநர்‌ (மருத்துவ நலப்பணிகள்‌) மரு.லெட்சுமணன்‌, துணை இயக்குநர்‌ (சுகாதாரப்பணிகள்‌) மரு. செந்தில்குமார்‌, நகராட்சி ஆணையாளர்‌ நாகராலன உட்பட பலர்‌ உள்ளனர்‌.

0Shares

Leave a Reply