ஐ.சி.எஃப். மருத்துவமனையில் தேர்தல் பணிகளில் ஈடுபட்டுள்ள பணியாளர்கள் மற்றும் அலுவலர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி…
![]()
தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேோர்தல்-2021யை முன்னிட்டு,
அயனாவரம், ஐ.சி.எஃப். மருத்துவமனையில்
தேர்தல் பணிகளில் ஈடுபட்டுள்ள பணியாளர்கள் மற்றும் அலுவலர்களுக்கு
கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணியினை மாவட்ட தேர்தல்
அலுவலா்/ ஆணையாளர் திரு.கோ.பிரகாஷ், அவர்கள்
பார்வையிட்டார். இந்நிகழ்ச்சியில் கூடுதல் மாவட்ட தேர்தல் அலுவலர்கள்
திரு.ஜெ.மேகநாத ரெட்டி துணை ஆணையாளர் (வருவாய் (ம) நிதி)
அவர்கள், டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஷ் துணை ஆணையாளர்
(சுகாதாரம்) (பொ) அவர்கள், தெற்கு இரயில்வே தலைமை பொது மேலாளர்
திரு.ஜான் தாமஸ், மாநகர நல அலுவலர் டாக்டர் எம்.ஜெகதீசன், மாநகர
மருத்துவ அலுவலர் டாக்டர் எம்.எஸ்.ஹமலதா உட்பட பலர் கலந்து
கொண்டனர்.
