சேவ் & கேர் தொண்டு நிறுவனம் வழங்கும் சிங்கப்பெண் விருது – 2021
சேவ் & கேர் தொண்டு நிறுவனம் வழங்கும் சிங்கப்பெண் விருது – 2021
சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, மகளிர்களின் திறமைகளையும், சாதனைகளையும் போற்றும் விதமாக,
சேவ் & கேர்
தொண்டு நிறுவனம் சிங்கப்பெண்விருது – 2021,
மகளிர்களுக்கு வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் 600 க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்துகொண்டனர். சமூகத்தில் சிறந்த சாதனை படைத்த பெண்களை தெரிந்தெடுத்து அதில் 300 பெண்களுக்கு, சிங்கப்பெண் விருது – வழங்கி கெளரவிக்கப்பட்டது.
அதுமட்டுமில்லாமல் கடவுள் ஆசீர்வதிக்கபட்ட குழந்தைகளுக்கு( SPECIAL CHILDREN ) 50 பேருக்கு SCHOOL BAG, EXAM PADS, STATIONERIES KIT, போன்ற உதவியும் வழங்கப்பட்டு, சர்வதேச மகளிர் தினத்திற்காக, SPECIAL CHILDREN முன்னிலையில் CAKE வெட்டி சிறப்பாக கொண்டாடப்பட்டு நிகழ்ச்சியில் குழந்தைகளின் சிறப்பான கலைநிகழ்ச்சியும் அரங்கேற்றப்பட்டது.