கல்லூரி மாணவர்கள் 68 நாட்களாக போராட்டம்..

Loading

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி அரசு மருத்துவக்கல்லூரி என அறிவித்து அரசாணை படி அரசு மருத்துவக்கல்லூரி என அறிவித்து உள்ளது மாணவர்களுக்கு 2020 மற்றும் 2021 ஆம் ஆண்டின் கல்விக் கட்டணத்தைக் குறைக்கவும் அதன்படி மருத்துவக் கல்லூரி மாணவர்கள் 68 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர் அதன் ஒரு பகுதியாக மருத்துவக்கல்லூரி முதல்வர் அலுவலகம் முன்பு அமர்ந்து அமைதியான போராட்டத்தில் ஈடுபட்டனர்

0Shares

Leave a Reply