கடலார் மாவட்டம் பண்ருட்டி அடுத்த நெல்லிக்குப்பம் காவல் நிலையத்தில் காவல் ஆய்வாளர் . பாலகிருஷ்ணன் தலைமையில் மகளிர் தின கொண்டாட்டம்.
கடலார் மாவட்டம் பண்ருட்டி அடுத்த நெல்லிக்குப்பம் காவல் நிலையத்தில் காவல் ஆய்வாளர் . பாலகிருஷ்ணன் தலைமையில் மகளிர் தின கொண்டாட்டம்.
இந்நிகழ்வில் நெல்லிக்குப்பம் காவல்நிலையத்தில் பணிபுரியும் பெண் காவலர்கள் . சுப்புலட்சுமி, .அன்பரசி.சுசி, .விமலா,
.ரேவதி,
.ஜென்சி,
.அலிமாபீவி. உள்பட காவலர்களுக்கு மகளிரை போற்றும் வகையில் *காவல் உதவிஆய்வாளர்கள்.ரவிச்சந்திரன்,
.பிரசன்னா,
.பிரேம்குமார்
.பாலாஜி
.ஆறுமுகம்
எழுத்தர் ஏழுமலை,.எஸ்.பி. சி. ஐ. டி..ராமச்சந்திரன். உள்ளிட்ட காவலர்கள் மகளிர் தினத்தை கேக் வெட்டி காவல் நிலையத்தில் புகார் கொடுக்க வந்தவர்களுக்கும் இனிப்பு வழங்கி காவலர்கள் அனைவரும் ஒரேகுடும்பம் என வகையில் கொண்டாடி மகிழ்ந்தனர்.