கடலூர் மேற்கு மாவட்டம் அம்மா மக்கள் முன்னேற்ற கழக சார்பில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் …

Loading

கடலூர் மேற்கு மாவட்டம் அம்மா மக்கள் முன்னேற்ற கழக சார்பில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அவர்களின் ஆசியுடன் கடலூர் மேற்கு மாவட்ட கழக செயலாளர் கே எஸ் கே பாலமுருகன் ஆசியுடன் சிதம்பரம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட மாவட்ட செயற்குழு உறுப்பினர் நந்தினி தேவி மணிவண்ணன் தலைமை கழகத்தில் விருப்ப மனு அளித்தார் உடன் நகர கழக செயலாளர் பி கே மணிவண்ணன்

0Shares

Leave a Reply