100% வாக்குப்பதிவை வலியுறுத்தி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும்‌ வகையில்‌ குறும்பாடல்‌, குறும்படம்‌ மூலம்‌ திரையிட்டு விழிப்புணர்வு பிரச்சாரம்‌

Loading

தருமபுரி மாவட்ட ஆட்சியர்‌ அலுவலக வளாகத்தில்‌,செய்தி மக்கள்‌ தொடர்புதுறை சார்பில்‌ 100% வாக்குப்பதிவை வலியுறுத்தி பொதுமக்களுக்கு
விழிப்புணர்வு ஏற்படுத்தும்‌ வகையில்‌ குறும்பாடல்‌, குறும்படம்‌ மூலம்‌ திரையிட்டு விழிப்புணர்வு பிரச்சாரம்‌ மேற்கொள்ள அதிநவீன மின்னணு விளம்பர
வாகனத்தினை மாவட்ட ஆட்சித்‌ தலைவரும்‌ மாவட்ட தேர்தல்‌ அலுவலருமான திருமதி.எஸ்‌.பிகார்த்திகா அவர்கள்‌ கொடியசைத்து துவக்கி
வைத்தார்‌. உடன்‌ மாவட்ட வருவாய்‌ அலுவலர்‌ திரு.க.ராமமூர்த்தி, தருமபுரி சார்‌ ஆட்சியரும்‌ தருமபுரி சட்டமன்ற தொகுதி தேர்தல்‌ நடத்தும்‌
அலுவலருமான திரு. மு.பிரதாப்‌ மாவட்ட ஆட்சியர்‌ நேர்முக உதவியாளர்‌ பொது திரு.நாராயணன்‌, செய்தி மக்கள்‌ தொடர்பு அலுவலர்‌
திரு.மு.பாரதிதாசன்‌, தனி துணை ஆட்சியர்‌ சமூக பாதுகாப்பு திட்டம்‌ திருமதி.சாந்தி, வட்டாட்சியர்‌ திரு.ரமேஷ்‌, ஆகியோர்‌ உள்ளனர்‌.

0Shares

Leave a Reply