வாட்ஸ் அப்¸ டெலிகிராமை மிஞ்சும் வகையில் புதிய செயலியை கண்டுபிடித்த 8-ம்வகுப்பு மாணவர்…

Loading

திருவண்ணாமலை. மார்ச்¸4
உலகெங்கும் உள்ளவர்களோடு தொடர்புகொள்ள சமூக வலைத்தளங்கள் பெரிதும் பயன்பட்டு வருகின்றன.
பேஸ்புக்¸ வாட்ஸ்அப்¸ டுவிட்டர்¸ இன்ஸ்டாகிராம் ஆகியவை இல்லாத இடமே இல்லை என்றாகிவிட்டது.
டிஜிட்டல் மயமாகி விட்ட இவ்வுலகில் புதிய கண்டுபிடிப்புகளும் முக்கியத்துவம் பெற்று வருகிறது.
அந்த வகையில் வாட்ஸ் அப்¸ டெலிகிராமை விட அதிக வசதிகள் கொண்ட புதிய செயலியை ஒரு மாணவன் கண்டு பிடித்துள்ளான். திருவண்ணாமலையை சேர்ந்த கிருஷ்ணன்-அமிர்தவள்ளி ஆகியோரின் மகன்
முகேஷ் (வயது13)8-ம் வகுப்பு மாணவர். மற்றும். சாதனை பெற்ற மாணவனுக்கு. அப்பர் இளைஞர் பேரவை சார்பில். சால்வை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதில். தலைவர் ராஜா. துணைத் தலைவர் கிருஷ்ணன். செயலாளர் சரவணன். பொருளாளர் செந்தில். சுரேஷ்குமார். உட்பட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். பின்னர்.

இதுபற்றி மாணவரின் பெற்றோர் கூறும்போது,தங்கள் மகன்; உலகிலேயே புதிய வகை செயலியை கண்டுபிடித்தற்காக பெருமைபடுவதாகவும்¸ கொரோனா காலத்தை மற்றவர்களுக்கு பயன்படக் கூடிய வகையில் கழித்ததற்காக சந்தோஷப்படுவதாகவும் ,தங்கள் மகனின் கண்டுபிடிப்பை அரசு அங்கீகரித்து தேவையான உதவிகளை செய்திட வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர்.
திருவண்ணாமலையில்
13 வயதில் சாதனை படைத்துள்ள மாணவனை பொதுமக்களும்¸ சமூக ஆர்வலர்களும் நேரில் சந்தித்து பாராட்டி வருகின்றனர்.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *