பொதுத்‌ தேர்தலில்‌ வாக்காளர்கள்‌, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்‌ மூலம்‌ வாக்களிப்பது தொடர்பான விழிப்புணர்வு…

Loading

எதிர்வரும்‌ சட்டமன்ற பொதுத்‌ தேர்தலில்‌ வாக்காளர்கள்‌, மின்னணு வாக்குப்பதிவு
இயந்திரங்கள்‌ மூலம்‌ வாக்களிப்பது தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக,
அந்தந்த தொகுதிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை, அங்கீகரிக்கப்பட்ட
அரசியல்‌ கட்சி பிரமுகர்கள்‌ முன்னிலையில்‌ எடுத்துச்செல்வதை, திருநெல்வேலி
மாவட்ட ஆட்சித்தலைவரும்‌, மாவட்ட தேர்தல்‌ அலுவலருமான திரு.வே.விஷ்ணு
அவர்கள்‌, திருநெல்வேலி சார்‌ ஆட்சியர்‌ திரு.சிவகிருஷ்ணமூர்த்தி அவர்கள்‌
முன்னிலையில்‌ நேரில்‌ பார்வையிட்டார்கள்‌. அருகில்‌ வாக்குப்பதிவு
இயந்திரங்களுக்கான பொறுப்பு அலுவலரும்‌, சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை
ஆட்சியருமான திரு.குமாரதாஸ்‌, வட்டாட்சியர்‌ (தேர்தல்‌ பிரிவு) திரு.கந்தப்பன்‌ மற்றும்‌
வட்டாட்சியர்கள்‌ உடன்‌ உள்ளார்கள்‌.

0Shares

Leave a Reply