மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.சி.கதிரவன் அவர்கள் சட்டமன்ற தேர்தல் 2021 – ஐ முன்னிட்டு பள்ளிகளில் வாக்குச்சாவடி மையம் அமைப்பது தொடர்பாக நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.சி.கதிரவன் அவர்கள்
சட்டமன்ற தேர்தல் 2021 – ஐ முன்னிட்டு ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பி.பெ.அக்ரஹாரம் நடுநிலைப்பள்ளி,
மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி, கிருஸ்துஜோதி மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளி
உள்ளிட்ட பள்ளிகளில் வாக்குச்சாவடி மையம் அமைப்பது தொடர்பாக நேரில் பார்வையிட்டு
ஆய்வு மேற்கொண்டார்.