சைதாப்பேட்டை, தி.நகர்,ஆலந்தூர் சட்டமன்ற தொகுதிக்கு போட்டியிட விருப்ப மனுக்களை மாவட்டத் தலைவர் சைதை மனோகரன் இன்று ஆழ்வார்பேட்டை த.மா.கா தலைமை அலுவலகத்தில் தலைமை நிலைய செயலாளர் சந்திரனிடம் கொடுத்த போது…

Loading

தமிழ் மாநில காங்கிரஸ் தென் சென்னை வடக்கு மாவட்டத்தில் உள்ள சைதாப்பேட்டை, தி.நகர்,ஆலந்தூர் சட்டமன்ற தொகுதிக்கு போட்டியிட விருப்ப மனுக்களை மாவட்டத் தலைவர் சைதை மனோகரன் இன்று ஆழ்வார்பேட்டை த.மா.கா தலைமை அலுவலகத்தில் தலைமை நிலைய செயலாளர் சந்திரனிடம் கொடுத்த போது எடுத்த படம். அருகில் மாவட்ட தலைவர்கள் கொட்டிவாக்கம் முருகன், பி.எம்.பாலா, மாநில நிர்வாகிகள் முனவர் பாஷா, சக்தி வடிவேல், ஆர்.எஸ்.முத்து, பி.எஸ்.பழனி, திருவேங்கடம், நம்பி, கோவூர் வெங்கடேசன், கோயில் பாஸ்கர், அறிவொளி நாகராஜன், கோட்டூர் மதனகோபால், பி எல் மகிழ்நன்மற்றும் நிர்வாகிகள் பலர் உள்ளனர்

0Shares

Leave a Reply